தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 6000 மேற்பட்ட காலியிடம் நிரப்பப்பட உள்ளது. விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 12ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும்.
தமிழ் மொழியில் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் நேர்முக தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க https://www.drbcbe.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும். விண்ணப்பிக்கஇன்றே கடைசி தேதி நவம்பர் 14, 2022.