Categories
மாநில செய்திகள்

இனி இப்படி செய்தால்….. “ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை “….. தமிழக அரசு அதிரடி…!!!!

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு சார்பாக கூட்டுறவு சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரேஷன் கடைகளில் போலியாக பில் போடுவது, தரமற்ற பொருட்களை வழங்குவது போன்றவை தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும் என்று கூட்டுறவு சங்கம் எச்சரித்துள்ளது.

ரேஷன் கடைகளில் ஆய்வு செய்யும் அலுவலர்கள் குறைந்தது 10 ரேஷன் கார்டுதாரர்களிடம் உரையாடி கடையின் செயல்பாடு மற்றும் கடையில் உள்ள விற்பனையாளரின் அணுகுமுறை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |