Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மே 2 காலை 8.30 மணி முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் உள்ள 234 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து மே இரண்டாம் தேதி காலை 8.30மணிக்கு தபால் வாக்குகள் முதலில் என்ன பொருள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சிறிய தொகுதிகளில் 14 மேஜைகள், பெரிய தொகுதிகளில் 30 மேசைகள் வரை கொண்டு வாக்குகள் எண்ணப்படும் எனவும் தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இன்று மாலை தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.

Categories

Tech |