தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், குடும்ப உறுப்பினர் பெயர் சேர்த்தல்,நீக்கல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் தமிழ்நாடு பொது விநியோக திட்டத்தின் கீழ் செயல்படும் tnpds.gov.in என்ற இணையதளம் மூலம் மேற்கொள்ளலாம். இந்நிலையில் பராமரிப்பு பணி காரணமாக மூடப்பட்டிருந்த இணையதளம் மீண்டும் சேவைக்கு இயக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரேஷன் கார்டு தொடர்பான எந்த மாற்றத்தையும் இணையதளத்தில் மேற்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.
Categories
தமிழகம் முழுவதும் மீண்டும்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
