தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தில் மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. தற்போது அந்த திட்டம் செயல்படுத்தப்படாத நிலையில் உள்ளது என பேரவையில் அதிமுக எம்எல்ஏ வைத்தியலிங்கம் கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ், 2018 -2019 ஆம் ஆண்டில் 1.50 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்காமல் நிலுவையில் உள்ளது.நிதி நிலைக்கு ஏற்ப மாணவர்களுக்கு விரைவில் படிப்படியாக லேப்டாப் வழங்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார். எனவே தமிழகத்தில் மாணவர்கள் அனைவருக்கும் விரைவில் லேப்டாப் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Categories
தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!
