தமிழகத்தில் மகா சிவராத்திரிக்கு பொது விடுமுறை அளிப்பது குறித்து முதல்வருடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.மேலும் இத்துறை தேவஸ்தானத்தின் கீழ் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் செயல்பட்டு வந்த தேவஸ்வம் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகள் பூரண அமைக்கப்படும். அவற்றின் படிப்பகம் ஏற்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோவில்களில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த சில நாட்களாகவே பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Categories
தமிழகம் முழுவதும் பொது விடுமுறை?…. அமைச்சர் அதிரடி…..!!!!
