தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகள் உட்பட மாநில அதிகார வரம்பின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர் சேர்க்கையில் மாநில அரசு வரையறுத்துள்ள இட ஒதுக்கீட்டை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.அதன்படி பொதுப்பிரிவினருக்கு 30 சதவீதம், ST- 1%, SC- 18%, MBC- 20%, BCM – 3.5%, BC – 26.5% என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதை கண்காணித்து உறுதிப்படுத்த சிஇஓக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பள்ளி மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories
தமிழகம் முழுவதும் பள்ளிகளில்….. OC, MBC, BC (BCM), SC, ST பிரிவினருக்கு…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!
