தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நிகழ்ச்சிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணி நேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன. பிற வகுப்புகளில் பாடப்பிரிவுகளை ஒளிபரப்பையும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டது. முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Categories
தமிழகம் முழுவதும் திங்கள் – வெள்ளி வரை …..!!
