தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1ம் தேதி முதல் 24 சுங்கச் சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் ஏற்கனவே சிரமத்தில் உள்ள நிலையில் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் த.வா.க தலைவர் வேல்முருகன், வழிப்பறிக் கொள்ளையர்களைப் சுங்கச்சாவடியை கண்டு தான் வாகன ஓட்டிகள் அஞ்சுகின்றனர். இந்த அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டும் என எச்சரித்துள்ளார்.
Categories
தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1 முதல்…. புதிய கட்டணம் உயர்வு அமல்…. கடும் எதிர்ப்பு….!!!!
