Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற வேண்டும். அதன்பிறகு வாக்குபெட்டிகள் அனைத்தும் 3 அடுத்து பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இன்று தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு  எண்ணிக்கை ஏற்பாடுகள் காலை 8 மணிக்கு தயாராக இருக்கும்.

சமூக இடைவெளியுடன் மேசைகள் அமைக்கப்பட்டிருக்கும். காலை 8 மணிக்குள் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். அதன் பிறகு காலை 8.30 படுத்திய வாக்குபதிவு இயந்திரத்தில் பதிவான வாக்கு எண்ணிக்கை, தேர்தல் அதிகாரி மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் தொடங்கும்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை காரணமாக இன்று கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தடுப்பூசி மையங்கள் வழக்கம் போல் செயல்படும் என பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அதன்படி 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழக்கம்போல் தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |