Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(நவ..22)…. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…. உடனே செக் பண்ணிக்கோங்க….!!!!

திருச்செந்தூர் கோட்ட மின் விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: – மாதாந்திர பராமரிப்பு பணி திருச்செந்துர் கோட்டத்திற்குட்பட்ட மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அதனால் உடன்குடி உபமின் நிலையத்தை சார்ந்த உடன்குடி, தைக்காவூர், சீர்காட்சி, பிச்சிவிளை, செட்டியாபத்து, ஞானியார்குடியிருப்பு, தாண்டவன்காடு, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, மெய்யூர், பிறைகுடியிருப்பு, கடாச்சபுரம், அன்பின்நகரம் ஆகிய பகுதிகளிலும் காலை 8 மணி முதல் மாலை 5 வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.

தூத்துக்குடி சாத்தான்குளம், பகுதியில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சாத்தான்குளம், முதலூர், கருங்கடல், வெங்கடேசபுரம் ஆகிய பகுதிகளிலும், நாசரேத் உபமின் நிலையத்தை சார்ந்த நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ளமடம், எழுவரைமுக்கி, தேரிப்பனை பகுதிகளிலும், தட்டார்மடம் செம்மறிக்குளம் உபமின்நிலையத்தை சார்ந்த மெஞ்ஞானபுரம், அனைத்தலை, ராமசாமிபுரம், லெட்சுமிபுரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை பகுதிகளிலும், நடுவக்குறிச்சி உபமின் நிலையத்தை சார்ந்த நடுவக்குறிச்சி, தட்டார்மடம், கொம்டிக்கோட்டை, சுண்டன்கோட்டை, உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம் பகுதிகளிலும், பழனியப்பபுரம் உபமின் நிலையத்தை சார்ந்த பழனியப்பபுரம், அம்பலச்சேரி, அறிவான்மொழி, கட்டாரிமங்களம், மீரான்குளம், தேர்க்கன்குளம், ஆசிர்வாதபுரம், கருங்கடல், கோமனேரி, பகுதிகளிலும், அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெதப்பம்பட்டி, சோமவாரப்பட்டி , ருத்ரப்ப நகர், லிங்கம் நாயக்கன் புதூர் கொங்கல் நகரம் கொங்கல் நகரம் புதூர் எஸ் அம்மாபட்டி நஞ்சை கவுண்டன் புதூர் , மூலனூர் , விருகல்பட்டி , விருகல்பட்டி பழையூர் அணிக்கடவு, ராமச்சந்திராபுரம் மரிக்கந்தை, செங்கோட கவுண்டன் புதூர் , சிந்திலுப்பு, எல்லப்ப நாயக்கனூர், ஆலமரத்துர் , இழப்ப நகரம் ஆமந்தக்கடவு ஆகிய பகுதிகளில் மின்தடை இருக்கும் என உடுமலை மின் வாரியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின் விநியோகம் இருக்காது. புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், ஞானம் நகர், புறவழிச்சாலை, சித்தர் காடு, கடகடப்பை, களக்குடி, ஆலங்குடி, நெட்டாநல்லூர், எடவாக்குடி, காந்தாவனம், குளிச்சப்பட்டு, பணங்காடு, யாகப்பா சாவடி, அம்மாக்குளம், அன்னை இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

ஒரத்தநாடு தாலுகா, ஒக்கநாடு கீழையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் செவ்வாய்க்கிழமை, இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறக்கூடிய ஒக்கநாடு கீழையூர், ஒக்கநாடு மேலையூர், வன்னிப்பட்டு, காவராப்பட்டு, பேரையூர், கருவாக்குறிச்சி, சமயன்குடிக்காடு, குளமங்கலம் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என ஒரத்தநாடு நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்திற்கு உட்பட்ட குளித்தலை, தண்ணீர்பள்ளி, இராஜேந்திரம், மருதுர், மணத்தட்டை, திம்மாச்சிபுரம், குறப்பாளையம், அய்யர்மலை, சத்தியமங்கலம், தாளியாம்பட்டி, வேங்காம்பட்டி, திம்மம்பட்டி, கோட்டமேடு, இரும்பூதிபட்டி, கருங்களாப்பள்ளி, தோகைமலை, குப்பாச்சிபட்டி, பாப்பாக்காப்பட்டி, தெலுங்கப்பட்டி, பொருந்தலூர், சின்னரெட்டிப்பட்டி, தொண்டமான்கிணம், நாகனுர், வாழைக்கிணம், கழுகூர், பணிக்கம்பட்டி, வளையப்பட்டி, மேட்டுப்பட்டி, மேலப்பட்டி, செம்மேட்டுப்பட்டி, ஈச்சம்பட்டி, வேப்பங்குடி, நச்சலூர், நல்லூர், ஆர்த்தாம்பட்டி, இனுங்கூர், கலிங்கப்பட்டி, புதுப்பட்டி, கீழப்பட்டி, கள்ளை ஆகிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை குறிப்பிட்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் வழங்கப்படமாட்டாது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

மதுரை

மாடக்குளம் மெயின்ரோடு, கந்தன்சேர்வை நகர் முழுவதும், தேவிநகர், கிருஷ்ண நகர், சபரி நகர், நமச்சிவாய நகர், ஐஸ்வர்யாநகர், செரூப், பெரியார் நகர், மல்லிகை காடனீ, அய்யனார் கோவில், சத்திய மூர்த்தி நகர், அருள் நகர் அவர்லேடி, ஸ்கூல், காயத்திரி தெரு, பிரித்தம் தெரு, உதயா டவர், துரைச்சாமி நகர் பகுதிகள்

தர்மபுரி
இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பொம்மிடி அஜ்ஜம்பட்டி பி. பள்ளிப்பட்டி , வாசிகவுண்டனூர், பொ. துரிஞ்சிப்பட்டி , நடூர், ஒட்டுப்பட்டி , பில்பருத்தி, கேத்திரெட்டிப்பட்டி, வேப்பிலைப்பட்டி , நத்தமேடு வே. முத்தம்பட்டி , கே. மோரூர், கண்ணப்பாடி , கே. என். புதூர், வத்தல்மலை, கொண்டகாரஹல்லி ரேகடஹள்ளி, திப்பிரெட்டிஹல்லி, மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மின்சார நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

முதலிபாளையம், பழவஞ்சிபாளையம் நல்லூர், மற்றும் பூமலூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி கள் நடைபெற உள்ளதால் இன்று துணை மின் நிலையங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முதலிபாளையம் துணை மின் நிலையத் துக்குட்பட்ட சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியபாளையம், நல்லூர், மண்ணரை, பாரப்பாளை யம், கோல்டன் நகர், ஆர். வி. ஈ. நகர், கூலிபாளையம், காசிபாளையம், சர்க்கார் பெரிய பாளையம், பெட்டிக் கடை, சென்னிமலைபாளையம், ரெங்கேகவுண்டம்பா ளையம், விஜயபுரம், மானூர், செவந்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. நல்லூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட நல்லூர், காளிபாளையம், சாணார்பாளையம், முத்தணம்பாளை யம் ராக்கியாபாளையம் பிரிவு ஆகிய இடங்களிலும், பழவங்சிப்பாளையம் துணை மின் நிலைத்துக்குட்பட்ட செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், பூங்கா நகர், பாலாஜி நகர், அய்யப்பா நகர் ஆகிய பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது. இதுபோல் பூமலூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட மங்கலம், சுல்தான்பேட்டை, இடுவாய், பாரதிபுரம், கண பதிபாளையம், செட்டிபாளையம், சீரணம்பாளையம், சின்னகாளிபாளையம், சின்னப்புத்தூர், பெரியப்புத்தூர், வேட்டுவபாளையம், மலைக்கோவில், வெள்ளச்செட்டிபா ளையம், வடுகாளிப்பாளையம், புக்கிலிப்பாளையம், வேலாயுதம்பாளையம், பூமலூர், கணக்கம்பாளையம், பெருமாப்பாளையம், பள்ளிப்பாளையம், கிடாத்துரை புதூர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர்கள் ராமச்சந்திரன், சபரிராஜன் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |