Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று (அக்…10)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!

ஆரல்வாய்மொழி துணை மின்நிலையத் தில் பராமரிப்பு பணிகள் இன்று ( திங்கட்கிழமை ) நடக்கிறது , எனவே , இன்று  காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஆரல்வாய்மொழி அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கும் , காற்றாலை பண்ணைகளுக்கும் மின்வினியோகம் இருக்காது.

நாமக்கல்

நாமக்கல் கோட்டத்திற்கு உட்பட்ட கெட்டிமேடு துணை மின் நிலையத்தில் இன்று மின் பராமரிப்பு பணிகள் காணப்படுவதால் அப்பகுதியில் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் இருக்காது. மேலும் கெட்டி மேடு, குனங்கிப்பட்டி, பொன்னேரி, காளிசெட்டிபட்டி, அனுப்பாளப்பட்டி, பொம்ம சமுத்திரம் மற்றும் ரெட்டிபட்டி ஆகிய பகுதிகளில் இன்று  மின் நிறுத்தம் ஏற்படும்

மதுரை

மதுரை நகர் பகுதியில் (காலை 9: 00 மணி – மதியம் 2: 00 மணி) மின்தடை அறிவிப்பு மதுரை சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜா மில் ரோடு, கனகவேல் காலனி, மணி நகர் மெயின் 1, 2வது தெருக்கள், ஒர்க் ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரம், தமிழ்ச்சங்கம் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பம், ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம், திலகர்திடல் சந்தை. பாரதியார் ரோடு, அங்கையற்கண்ணி வளாகம், அழகரடி, விவேகானந்தர் ரோடு, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, மெயின் ரோடு, புட்டுத்தோப்பு மெயின் ரோடு, எச். எம். எஸ். , காலனி, மேலப்பொன்னகரம் மெயின் ரோடு, புதுஜெயில் ரோடு, கரிமேடு, மோதிலால் மெயின் ரோடு, ராஜேந்திர மெயின் ரோடு, பொன்னகரம் பிராட்வே. * புது ஜெயில் ரோடு, ஜெயில் காலனி, முரட்டன் பத்திரி, கிரம்மர்புரம், கரிமேடு, இளந்தோப்பு, மில் கேட், மணி அய்யர் சந்து, ஸ்காட் ரோடு, எல். ஐ. சி. , குட்ெஷ ட் தெரு. * சித்திரை வீதிகள், கீழ, மேல பட்டமார் தெருக்கள், ஆவணி மூலவீதிகள், வெள்ளியம்பல தெரு, மேல, கீழச்செட்டி தெரு, மறவர் சாவடி, ஜடாமுனி கோயில் தெரு, மேல, கீழநாப்பாளையம், கீழமாசிவீதிகள், தாசில்தார் பள்ளிவாசல் தெரு, தளவாய் தெரு, தொட்டியன் கிணற்றுச்சந்து, கீழ, மேலமாரட் வீதிகள், மீனாட்சி கோயில் தெரு, அனுமார் கோயில் படித்துறை, வடக்குமாசிவீதி, வக்கீல் புதுத்தெரு, செல்லத்தம்மன் கோயில் தெரு, காமாட்சி அம்மன் கோயில் தெரு, நெல்பேட்டை, காயிதே மில்லத் தெரு, சுங்கம் பள்ளிவாசல், ஆட்டுமந்தைபொட்டல், சோமசுந்தர அக்ரஹாரம், நேதாஜி மெயின் ரோடு, திருமலைநாயக்கர் படித்துறை, தைக்கால் தெரு, வடக்கு வெளிவீதி, தெற்காவல் கூடத்தெரு, மேலக்கோபுர வீதி, மேலப்பெருமாள் மேஸ்திரி தெரு, சம்பந்தமூர்த்தி தெரு.

மதுரை மாவட்டம் அழகர் கோவில் துணை மின் நிலைய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று (அக்டோபர் 10 ) மின்தடை மேற்கொள்ளப்படுகிறது அதன்படி அழகர் கோவில் அழகாபுரி கிடாரிப்பட்டி நாயக்கன்பட்டி, பொய்கைகரைப்பட்டி, வெளிச்சநத்தம், மூணூர், வெள்ளியங்குன்றம் உள்ளிட்ட பகுதியில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என மதுரை மின்வாரிய கிழக்கு செயற்பொறியாளர் ராஜா காந்தி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை

சிப்காட் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான சிப்காட் நகர், ரங்கம்மாள் சத்திரம், கிளியூர், மேலூர், சித்தன்னவாசல், வடசேரிபட்டி, கிச்சடி, வடவாளம் புத்தாம்பூர், வேப்பங்குடி பாலநகர் வசந்தபுரி நகர் பெரியார் நகர் ஜீவா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வி. எம். சத்திரம் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட மதுரம் ஹோட்டல் அருகில் உள்ள பழுதான மின்கம்பம் அகற்றப்பட்டு புதிய மின் கம்பம் நடும் மணிக்காக இன்று காலை 10. 00 மணி முதல் மாலை 04. 00 மணி வரை கேடிசி நகர் உப மின் நிலையத்திலிருந்து பைபாஸ் சாலை மேம்பாலம் வரை மற்றும் காமாட்சி நகர் 1 முதல் 8 வது தெரு ஒரு பகுதியில் மட்டும் மின் வினியோகம் இருக்காது பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மேற்கொள்ளப்படும் பணியின் காரணமாக ஏற்படும் மின் தடங்களை பொறுத்துக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என நெல்லை மின்வாரியம் தெரிவித்துள்ளது

Categories

Tech |