Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(செப்…29)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…..இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தேனி

வீரபாண்டி, ராசிங்காபுரம், வைகை அணை ஆகிய துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும். காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வீரபாண்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், உப்பார்பட்டி , சடையால்பட்டி, ராசிங்காபுரம், சிலமலை, டி.ரங்கநாதபுரம், சங்கராபுரம், சூலப்புரம், பொட்டிட் ப்புரம், சில்லமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. வைகை அணை, ஜெயமங்கலம், குள்ளப்புரம், வைகை புதூா், ஜம்புலிபுத்தூா் , மருகால்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று(வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்

சென்னை

வியாசர்பாடி பகுதிகளான கொடுங்கையூர் ஆண்டாள் நகர், லட்சுமி அம்மன் நகர் 1 முதல் 3வது தெருக்கள், எஸ்.ஆர்.நகர், கணேஷ் நகர், டி.எச்.ரோடு, தாமோதரன் நகர், ஆர்.ஆர்.நகர், வியாசர்பாடி புதுநகர், சென்ட்ரல் குறுக்கு தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், பெரம்பூர் பகுதிகளான பேப்பர் மில்ஸ் ரோடு நட்டல் கார்டன் மெயின் தெரு, பழனி ஆண்டவர் கோயில் தெரு, பொன்னப்பன் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அம்பத்தூர் பகுதி: திருவேற்காடு ஐஸ்வர்யா கார்டன், ஜெயலட்சுமி நகர், ஏ.சி.எஸ்.மருத்துவ கல்லூரி, கோ ஆப்ரேட்டிவ் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், போரூர் பகுதிகளான திருமுடிவாக்கம் திருநீர்மலை மெயின் ரோடு, டெம்பிள் வேவ் குன்றத்தூர், காவலர் குடியிருப்பு, ஷர்மா நகர் பூந்தமல்லி ருக்மணி நகர், மேல்மா நகர், முத்துகுமரன் நகர், எஸ்.பி.அவென்யூ, சுமித்ரா நகர், பூந்தமல்லி டிரங்க் ரோடு ராமானுஜகூடம் கூடம் தெரு, கங்கா சாராதி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், ஆவடி பகுதிகளான பபுழல் பகுதி முழுவதும் மற்றும் நாகப்பா எஸ்டேட் உள்ளிட்ட இடங்களில் இன்று(வியாழக்கிழமை) மதியம் 2.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

திண்டுக்கல்

கொடைக்கானல் பகுதிகளான அட்டுவம்பட்டி, பள்ளங்கி, வில்பட்டி, பூம்பாறை, மன்னவனுார், பழம்புத்துார், கவுஞ்சி, பெரும்பள்ளம், கிளாவரை, பெருமாள் மலை, பேத்துப்பாறை, சாமக் காடு, பண்ணைக்காடு, சவரிக் காடு, தாண்டிக்குடி , மங்களம் கொம்பு, குப்பம்மாள் பட்டி, கே.சி பட்டி, பெரியூர், பாச்சலுார், கடைசிக் காடு, கன்னிவாடி பகுதிகளான ஆலத்துாரான்பட்டி, டி.புதுப்பட்டி, வீரப்படையான்பட்டி, காப்பிளியபட்டி, ஸ்ரீராமபுரம், போலியம்மனுார், ராமலிங்கம்பட்டி, பி.கே.புதுார், கோம்பை, கட்டச்சின்னான்பட்டி, முத்துராம்பட்டி, பழநி பகுதிகளான எஸ்.வி. பட்டி, ஆர்.பி.புதுார், கோம்பைப்பட்டி, இரவிமங்கலம், என். கே. பட்டி, பி.கே.முத்துார், சி.ஜி.புரம், வாடிப்பட்டி, தொப்பம்பட்டி, மரிச்சிலம்பு, பூலாம்பட்டி, வேப்பன்வலசு, கே. ஜி. வலசு, ஆலா வலசு, வாகரை, வேலம்பட்டி, வயலுார், புஷ்பத்துார், எஸ். என்.புரம், வீ. வீ நகர், பி. பி.புதுார் மடத்துார் உள்ளிட்ட பகுதிகளில் இன்று(வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

கன்னியாகுமரி

கிருஷ்ணன்கோவில் மின் வினியோக பிரிவுக்குட்பட்ட டென்னிசன் ரோடு உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. எனவே, அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டென்னிசன் ரோடு , மணிமேடை , நாகராஜா கோவில் குறுக்கு சாலை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே விஜயாபுரி துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் கிழவிப்பட்டி, கெச்சிலாபுரம் பகுதிகளுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

Categories

Tech |