தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் வடமாநிலத்தவர் ஆதிக்கத்தை கண்டித்து இன்று அனைத்து மாவட்டங்களில் போராட்டம் நடைபெறும் என்று திராவிட கட்சி தலைவர் கி வீரமணி அறிவித்துள்ளார். இந்த போராட்டத்தில் திராவிட கட்சி இளைஞர் அணி, மாணவர் கழகம், மகளிர் பாசறை உறுப்பினர்கள், இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளர். மேலும் வங்கி, ரயில்வே, அஞ்சல் மற்றும் பல மத்திய அரசு துறைகளின் ஊழியர்களிள் வடமாநிலத்தவர்கள் அதிகரித்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
Categories
தமிழகம் முழுவதும் இன்று…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!
