தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் வரைவு திருத்தங்கள் உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி பேருந்தில் பயணம் செய்யும் ஆண் பயணி பெண் பயணியிடம் தவறாக நடந்து கொள்ள முறைப்பட்டால் தவறாக நடந்து கொள்ளும் ஆண் பயணியை பேருந்தில் இருந்து இறக்கி விடலாம் அல்லது காவல் நிலையத்தில் புகார் அளிக்க ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் பேருந்தில் புகார் புத்தகத்தை பராமரித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Categories
தமிழகம் முழுவதும் இனி…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!
