Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி…. ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு…. முதல்வர் ஸ்டாலின் புதிய அதிரடி….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைத்து மக்களுக்கும் தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் சிறப்பாக செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அவ்வப்போது மாவட்ட ஆட்சியர்களுக்கு சிறப்பு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. அவ்வகையில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இந்நிலையில் விளிம்பு நிலை மனிதர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய மாவட்ட ஆட்சியர்கள் முன்னுரிமை தர வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒரு ரூபாய் செலவு செய்தாலும் சிந்தாமல் சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும். மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக ஆட்சியர்கள் முழுவீச்சில் செயல்பட வேண்டும்.ஆண்டு கடன் திட்டம் முறையாக செயல்படுத்த படுவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |