Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு போக்குவரத்துத் துறையில் ஊழியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். காலிப்பணியிடங்கள் அனைத்தும் விகிதாச்சார அடிப்படையில் நிரப்பப்படும். பேருந்துகளில் சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல், சனிடைசர் பயன்படுத்துதல் உள்ளிட்ட அறிவுரைகளை அதிகாரிகளுக்கு கூறியுள்ளோம். விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பேருந்துகளில் சிசிடிவி பொருத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |