தமிழகத்தில் அம்மா உணவகங்களை போல் கூடுதலாக 500 கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.. ஏற்கனவே 650 சமூக உணவகங்கள் அம்மா உணவகம் என்ற பெயரில் இயங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Categories
தமிழகத்தில் 500 கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும் -அமைச்சர் சக்கரபாணி!!
