தமிழகத்தில் அரசு பெண் ஊழியர்களுக்கு குழந்தை பிறந்த உடன் இருந்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தற்போது மகப்பேறு விடுப்பு காலம் உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் விடுப்பு காலத்தில் முழு சம்பளம் வழங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தாய்மார்களுக்கு குழந்தை பிறந்தவுடன் எதிர்பாராத விதமாக இறந்து விட்டால் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு தொடர்பாக எழுந்த பல்வேறு சந்தேகங்களுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி குழந்தை பிறந்து பிறகு சிறிது காலத்திலேயே இறந்து விட்டால் 365 நாட்களுக்கு மகப்பேறு விடுப்பு உண்டு என தெரிவித்துள்ளது.
Categories
தமிழகத்தில் 365 நாட்களுக்கு விடுமுறை…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!
