Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 மாவட்டத்தில் கொரோனா அதிகரிப்பு…. எச்சரிக்கை…. அலர்ட்…!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இருந்தாலும் பாதிப்பு அதிகம் உள்ள ஒருசில மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் இன்னும் அமலில் உள்ளது. தற்போது பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதால் மக்கள் அனைவரும் ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி செயல்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் 144, கோவையில் 130, செங்கல்பட்டு 95, திருப்பூர் 77, ஈரோடு அறுபத்தி ஒன்பது மட்டும் சேலம் 57 என அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு சற்று குறைவாகவே உள்ளது. இருந்தாலும் சென்னை மற்றும் கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் மக்களுக்கு அரசு எச்சரித்துள்ளது.

Categories

Tech |