தமிழகத்தில் காஞ்சிபுரம் அருகே ரூபாய் 700 கோடி மதிப்பில் 500 ஏக்கர் பரப்பளவில், சர்வதேச தரத்தில் ஸ்போர்ட்ஸ் சிட்டி-விளையாட்டு நகரம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது .இந்த திட்டத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஆராய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த அறிவிப்பை விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
Categories
தமிழகத்தில் வருகிறது மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!
