தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. அதன் காரணமாக அனைத்து கொரியர் மற்றும் பார்சல் சேவை நிறுவனங்களும் தங்கள் கட்டணங்களை 15 சதவீதம் வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. அதன்படி 10 கிலோ பார்சல் கட்டணம் 400 கிலோ மீட்டர் வரை 150 ரூபாயிலிருந்து 170 ரூபாயாகவும், 600 மீட்டர் வரை 170 ரூபாயிலிருந்து 200 ரூபாயாகவும் உயர்கிறது. எடை மற்றும் தூரம் அடிப்படையில் 100 கிலோவுக்கு மேல் ஒரு டன் வரை 300 முதல் 800 ரூபாய் வரையும், கடிதம் மற்றும் கவருக்கு பத்து ரூபாய் முதல் 30 ரூபாய் வரையும் கட்டணம் உயர்கிறது.
Categories
தமிழகத்தில் ரூ.300 To ரூ.800 வரை கட்டண உயர்வு…. செப்டம்பர் 1 முதல் அமல்…. ஷாக் நியூஸ்…..!!!!
