தமிழகத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ரூ.2,043 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட நிலங்கள் அந்தந்த கோயில்கள் வசம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Categories
தமிழகத்தில் ரூ.2000 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு!…. அதிரடி காட்டும் அரசு….!!!!
