தமிழகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவில் காலதாமத கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப் போவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தாமதமாக இறப்புச் சான்றிதழ் கோரினால் அதற்கு வசூலிக்கப்படும் தாமத கட்டணத்தை ரத்து செய்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில்,விருதாச்சலம் நகராட்சியில் இறப்பு சான்றிதழுக்கு கட்டணம் வசூலிக்க படுவதாக புகார் எழுந்துள்ளது.அரசு சார்பில் வாய்மொழி உத்தரவு மட்டுமே பிறப்பிக்கப்பட்டு உள்ளது எனவும் அரசாணை மற்றும் வழிகாட்டுதல் இல்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
Categories
தமிழகத்தில் முதல்வர் அறிவிப்பை மீறி தாமத கட்டணம் வசூல்…. பரபரப்பு….!!!!
