தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அளிப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ( பிப்.12 ) ஆலோசனை நடத்த உள்ளார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 15-ம் தேதியுடன் நிறைவு பெறும் நிலையில் இன்று இந்த ஆலோசனை நடைபெற உள்ளது.