மின் கட்டண உயர்வு விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசின் மின்கட்டணம் உயர்வுக்கு தடை இல்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் 3 மாதத்தில் சட்டத்துறை அதிகாரியை நியமிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. தமிழக அரசு நியமனம் செய்யவில்லை என்றால் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாட மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்..
Categories
தமிழகத்தில் மின்கட்டண உயர்வுக்கு தடை இல்லை : உச்சநீதிமன்றம் உத்தரவு.!!
