கள்ளக்குறிச்சி வன்முறையை கண்டித்து தன்னிச்சையாக விடுமுறை அளித்தத்தது. தொடர்பாக 987 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், விடுமுறையை ஈடுசெய்ய அடுத்த மாதத்தில் ஒரு சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்க தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 987 பள்ளிகளும் ஒரே மாதிரியான பதில் கடிதத்தை மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகத்தில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Categories
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கூடுதலாக ஒருநாள் இயங்கும்…. அதிரடி அறிவிப்பு…..!!!!
