Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடையா….? குழப்பத்தை ஏற்படுத்திய சுப்ரீம் கோர்ட்…. அதிர்ச்சியில் மக்கள்….!!!!

ஜல்லிக்கட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக ஜல்லிக்கட்டு உள்ளது. அதனால் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு தமிழகத்தில் உள்ள மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில்  ஜல்லிக்கட்டு நடைபெறும். ஆனால் சில இடங்களில் மாடு தாக்கி உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தடை செய்ய வேண்டும் என பல அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இரு தரப்பு வாதங்களையும் கேட்டனர். பின்னர் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர். இது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |