திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன் வீரபாண்டி ராஜா சேலத்தில் காலமானார். இவர் தனது பிறந்தநாளையொட்டி தந்தை சிலைக்கு மாலை அணிவித்து விட்டு வீடு திரும்பும் போது மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது உயிரிழந்தார். முன்னாள் எம்எல்ஏவான இவர் திமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளராகவும் இருந்துள்ளார். இவருடைய மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories
தமிழகத்தில் சற்றுமுன் முக்கிய பிரபலம் திடீர் மரணம்…. ஷாக்…!!!
