திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நடந்த கோர விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். நரசிங்கபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த சரக்கு வாகனம், திடீரென்று எதிரே வந்த கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியுள்ளது. இதனால், காரின் உள்ளே இருந்த 10 வயது சிறுமி, டிரைவர் உட்பட 4 பேர் பலியாகியுள்ளனர். குடும்பத்துடன் திருமணத்திற்கு சென்று வீடு திரும்பியபோது இந்த துயரம் நடந்துள்ளது.
Categories
தமிழகத்தில் கோர விபத்தில் 4 பேர் பலி…. சற்றுமுன் சோகம்…!!!
