தமிழகத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் தட்டச்சு மையங்கள் செயல்படும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அந்த வகையில் நிலையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பிப்ரவரி 1 (இன்று) முதல் தொழிற்பயிற்சி மையங்கள், பயிற்சி நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த துறையின் கீழ் அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் அனைத்து தட்டச்சு பயிலகங்களும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Categories
தமிழகத்தில் இன்று முதல் தட்டச்சு மையங்கள்….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!
