Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. இதோ மொத்த லிஸ்ட் செக் பண்ணிக்கோங்க….!!!!

திருப்பூர் ஆண்டிப்பாளையம் துணைமின் நிலையம் மற்றும் சி. ஜி. புதூர் துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையங்களுக்குட்பட்ட கோழிப்பண்ணை, குள்ளேகவுண்டன்புதூர், குளத்துப்புதூர், செந்தில் நகர், ஜான் ஜோதி கார்டன், ராஜகணபதி நகர், சின்னாண்டிபாளையம், சின்னியக்கவுண்டன்புதூர், சுல்தான்பேட்டை, முத்துநகர், லிட்டில் பிளவர் நகர், இடுவம்பாளையம், மகாலட்சுமி நகர், வஞ்சிபாளையம், கார்த்–திக் நகர், கே. என். எஸ். நகர், அண்ணா நகர், ஜீவாநகர், அம்மன் நகர், செல்லம்நகர், குறிஞ்சிநகர், 60 அடி ரோடு, ஆண்டிபாளையம், என். சி. சி. வீதி, தனலட்சுமி நகர், நாச்சம்மாள் காலனி, வீனஸ்கார்டன் பகுதிகளில் மின்வினியோகம் தடைபடும் என மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம்வேடசந்தூர் அருகே ரெங்கநாதபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சரளப்பட்டி, காசிப்பாளையம், மேட்டுப்பட்டி, வி. ஜி. புதூர், வெள்ளையம்பட்டி, கே. ஜி. பட்டி, எல்லப்பட்டி, கல்வா ர்பட்டி கோலார்பட்டி, கல்லுப்பட்டி, ராஜா கவுண்டனூர், விருதலை ப்பட்டி, சீத்தபட்டி, பூதிப்பு ரம், நல்ல பொம்மன்பட்டி, தேவிநாயக்கன்பட்டி, கன்னிமார்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளாட்டினம் அப்பார்ட்மென்ட், சென்னை பப்ளிக் பள்ளி, டி.வி.எஸ் காலனி 46, 48, 56வது தெரு பாடி அன்னை நகர், ராஜீவ் நகர், வைகை நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அத்திபாளையம், குப்பம், நொய்யல், மரவபாளையம், பூங்கோதை, உப்புப்பாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திபாளையம் புதூர், வலையபாளையம், இந்திரநாக்ரா காலனி, வடக்கு நொய்யல்,மலைக்கோவிலூர்,செல்லிபாளையம்,கனகபுரி,கேத்தாம்பட்டி,கோவிலூர்,சின்னகாரியாம்பட்டி,பெரியகாரியம்பட்டி,செண்பகனம்,வரிகபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
பெட்டத்தபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒன்னிபாளையம் சாலை, அறிவொளி நகர், சின்னமடம்பாளையம், மத்தம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சமநாயக்கன்பாளையம் சாலை, கண்ணார்பாளையம் சாலை.

Categories

Tech |