நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி தமிழகத்தில் இந்த மாதம் 8 நாட்கள் வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு 1 ஞாயிறு, ஆகஸ்ட் 8 ஞாயிறு, ஆகஸ்ட் 14 இரண்டாவது சனிக்கிழமை, ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், ஆகஸ்டு 20 மொகரம், ஆகஸ்ட் 28 4வது சனிக்கிழமை, ஆகஸ்ட் 29 ஞாயிறு, ஆகஸ்ட் 30 ஜென்மாஸ்டமி தினம் ஆகிய நாட்களில் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்களுக்கு வங்கி தொடர்பான ஏதாவது வேலைகளில் இருந்தால் விரைந்து முடித்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது
Categories
தமிழகத்தில் இந்த மாதம் 8 நாட்கள் வங்கிகள் இயங்காது…. முக்கிய அறிவிப்பு….!!!!
