Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு…. மழை வெளுத்து வாங்கும்…. வானிலை மையம்….!!!!

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி சேலம், தர்மபுரி, திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், நாமக்கல், கரூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தி.மலை, திருப்பதி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.  மேலும் அடுத்த 5 நாட்கள் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |