காங்கிரஸ் மூத்த தலைவரும், தெலுங்கானா ஆளுநர் தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன் குலசேகரம் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கழிவறையில் வழுக்கி விழுந்து நெற்றியில் காயம் அடைந்ததால் குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
Categories
தமிழகத்தின் முக்கிய பிரபலம் மருத்துவமனையில் அனுமதி….. வெளியான தகவல்….!!!!
