Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து: “ஏற்கனவே இது திட்டமிட்டது” தான்… ஷாக் கொடுத்த நண்பர்கள்….!!

தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்திற்கு அவர்கள்தான் காரணம் என்று இருவருடைய நண்பர்களும் தெரிவித்துள்ளார்கள்.

தனுஷ் ஐஸ்வர்யா கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் தாங்கள் இருவரும் பிரிய போவதாக தனுஷ் ஐஸ்வர்யா இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் பலரும் இணையத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். இந்நிலையில் தனுஷ் ஐஸ்வர்யாவின் நண்பர்கள் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

அதாவது தனுஷ் ஐஸ்வர்யாவிற்கிடையே பல ஆண்டுகளாக எப்போவாவது மனஸ்தாபம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து இருவருக்குமிடையேயான மனஸ்தாபம் ஒரு கட்டத்தில் பெரிய பிரச்சினையாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து தங்களுடைய மகன்கள் வளர்ந்த பிறகு இருவரும் பிரிந்து விடலாம் என்ற முடிவில் தனுஷ் ஐஸ்வர்யா இருந்துள்ளார்கள். ஆகையினால் இவர்களுக்கிடையேயான விவாகரத்து நாங்கள் எதிர்பார்த்தது தான் என்று தனுஷ் ஐஸ்வர்யாவின் நண்பர்கள் கூறியுள்ளார்கள்.

Categories

Tech |