தனுசு ராசி அன்பர்கள்…!! இன்று உங்களுடைய வாழ்க்கையில் புதிய நம்பிக்கை ஏற்படும் நாளாக இருக்கும். மாற்றாரையும் மதிப்புடன் நடத்துவீர்கள். வெற்றிபெற இஷ்ட தெய்வம் துணை நிற்கும். பணவரவு எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்வுக்கு அனுகூலம் வளரும். எல்லா விதத்திலும் நன்மை இருக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். எடுத்த காரியத்தில் வெற்றி ஏற்படும். பண வரவு சிறப்பாக இருக்கும்.
எதிர் பாலினத்தவருடன் பழகும் போது கவனம் அவசியம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் அடி நிலையில் உள்ளவர்களால் லாபம் அடைவீர்கள். அந்நிய தேசத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். ஏற்றுமதித் துறையில் உள்ளவர்களுக்கும் அரசாங்கம் மூலம் நல்ல செய்தி காத்திருக்கும். மாணவர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாளாக இருக்கும். அதோடு காதலர்களுக்கும் சிறப்பான நாளாக இருக்கும்.
முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவதிலும் மன்னர்கள் வெள்ளை நிறம் உங்களுக்கு கை கொடுக்கும் என்று சித்தர் வழிபாடு மற்றும் குரு வழிபாட்டை மேற்கொண்டு காரியங்கள் நல்லபடியாக முடிய செய்யலாம்
அதிர்ஷ்டமான திசை தெற்கு
அதிர்ஷ்ட எண் 1 மற்றும் 2
அதிஷ்ட நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்