Categories
சினிமா தமிழ் சினிமா

“தனுசுக்கு கிடைத்த சூப்பர் ஜோடி”…. வெளியான போஸ்டர்….. கருத்து கூறும் ரசிகாஸ்….!!!!!

தனுசுக்கு கிடைத்துள்ள புது ஜோடி பற்றி ரசிகர்கள் இணையத்தில் பேசி வருகின்றார்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் தற்பொழுது செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக எல்லி அவ்ரம் நடித்துள்ளார். இந்த நிலையில் தனுசுடன் இணைந்து நடித்த பொழுது நிறைய கற்றுக் கொண்டதாக கூறியுள்ளார் எல்லி.

தற்பொழுது தனுஷ் மற்றும் எல்லி இணைந்திருக்கும் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கின்றது. இதை பார்த்த ரசிகர்கள் கூறியுள்ளதாவது, ஜோடி சூப்பராக இருப்பதாகவும் திடீரென இதை பார்த்தால் ஐஸ்வர்யா போல இருப்பதாகவும் கூறி உள்ளார்கள். மேலும் தனுஷ் நித்யா மேனன் ஜோடி தான் செம என்று நினைத்தோம், ஆனால் இந்த ஜோடியும் அருமை தான். சீக்கிரமா நல்ல அப்டேட்டாக கொடுங்க செல்வராகவன் என கூறியுள்ளனர்.

Categories

Tech |