மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசும்போது மருத்துவத்துறையில் நவம்பர் 15க்குள் புதிதாக 438 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் எனக் கூறியுள்ளார். தொடர்ந்து அவர் பேசும் போது தற்கொலைக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் சாணி பவுடர் விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க படுகிறது. மேலும் மருந்து கடைகளில் தனிநபராக வந்து கேட்பவர்களுக்கு சாணி பவுடர், எலி பேஸ்ட் தர கூடாது என கூறப்பட்டிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
Categories
“தனியாக வந்து கேட்பவர்களுக்கு இதை தரக்கூடாது”… அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவுறுத்தல்…!!!!!!
