Categories
மாநில செய்திகள்

தனித்தேர்வர்களுக்கு பிப்…14 ஆம் தேதி முதல்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

# தமிழகத்தில் 11-ஆம் வகுப்பு அரியர் தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழை, பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் அவரவர் தேர்வு எழுதிய மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

# நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் http: //msuniv.ac.in என்ற இணையதளத்தில் வரும் மார்ச் 14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Categories

Tech |