22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.38,576க்கு விற்பனை செய்யப்படுகிறது.22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.15 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,822க்கு விற்பனையாகிறது.ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் உயர்ந்து ரூ.72.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Categories
தங்கம் விலை திடீர் உயர்வு… சவரனுக்கு ரூ.120 அதிகரிப்பு.. இன்றைய விலை நிலவரம் இதோ…!!!!
