Categories
மாநில செய்திகள்

தங்கம் வாங்கலாம் வாங்க… தீபாவளிக்கு பரிசுகளை அள்ளிட்டு போங்க….. சூப்பர் அறிவிப்பு….!!!

புதுச்சேரி, காரைக்கால், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய நகரங்களில் சிவ வள்ளி விலாஸ் கடைகள் இயங்கி வருகிறது . இந்த நகைக் கடை நூறு வருடங்களுக்கு மேல் பாரம்பரியமாக செயல்பட்டு வருகின்றது.தீபாவளி பண்டிகை வருகின்ற 24-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தம் புது டிசைன்களில் கொலுசுகள் விற்பனைக்கு வந்துள்ளன.

இதனை முன்னிட்டு 8 கிராமுக்கு மேல் தங்க நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசாக வண்ணப் புடவைகள் பரிசாக வழங்கப்படுகிறது. இந்த பரிசு வருகின்ற 30ஆம் தேதி வரை வழங்கப்படும். இந்த சிறப்பு சலுகை விற்பனை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே மக்கள் இந்த தீபாவளி சலுகையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Categories

Tech |