Categories
விளையாட்டு

தங்கமகன் நீரஜ் சோப்ராவை கௌரவித்த சிஎஸ்கே… வைரலாகும் புகைப்படம்…!!!

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரைச் சோப்ராவுக்கு சிஎஸ்கே நிறுவனம் ஒரு கோடி ரூபாய் பரிசு அளித்துள்ளது. இவர் ஒலிம்பிக் போட்டியில் 87.58 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து சாதனை படைத்தார். இதற்கு அடையாளமாக 8758 எண் பொரித்த ஜெர்ஸி அவருக்கு வழங்கி கௌரவம் செய்யப்பட்டது. அவரை இன்று நேரில் அழைத்த சிஎஸ்கே அவருக்கு பரிசையும் இந்த ஜெர்ஸியையும் வழங்கி கௌரவித்தது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |