Categories
தேசிய செய்திகள்

ட்விட்டரில் ப்ளூடிக் பெற மாதம் ரூ.662 கட்டணம்… சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு…!!!!!

twitter  பயன்பாட்டாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட கணக்கை குறிப்பிடும் நீல நிற குறியை பெறுவதற்கு மாதம் 8 அமெரிக்க டாலர் கட்டணமாக செலுத்த வேண்டும் என அதன் புதிய உரிமையாளர் எலான்மஸ் கூறியுள்ளார். எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு அக்டோபர் 27ஆம் தேதி twitter  நிறுவனம்  கையகப்படுத்தியதை தொடர்ந்து இந்த புதிய கட்டண அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றார்கள். மேலும் மக்களுக்கு அதிகாரம் ப்ளூ சேவைக்கு மாதம் 8 டாலர் என எலான்மஸ் செவ்வாய்க்கிழமை பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலமாக ப்ளூடூத் பயனாளிகள் பதில் அளிப்பதில், தேடுதலில், குறிப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் போலியான தகவல்களை அளிப்பதற்கு இது உதவும் எனவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் ட்விட்டரில் தகவல்களை பதிவிடுபவர்களுக்கு வருவாயை ஈட்டுவதற்கும் இந்த கட்டணம் கூறியுள்ளார். போலி கணக்குகளை தடுக்க twitter நடவடிக்கை எடுப்பதில்லை என்ற நீதிமன்ற விமர்சனத்திற்கு உள்ளான பிறகு 2009இல் ப்ளூ டிக் சேவையை அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது. அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் பிரபலங்கள் போன்றோர்களின் கணக்குகளுக்கு இந்த சேவை இலவசமாக வழங்கப்பட்டுள்ள வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது ட்விட்டரின் வருவாய் அதிகரிக்க இதற்கு கட்டணத்தை எலான் மஸ்க் விதித்திருக்கிறார்.

இதற்கு சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து தங்களை கருத்துக்களின் பதிவிட்டு வருகின்றனர். இதன் மூலமாக நம்பகத்தன்மை வாய்ந்தவர்களை அடையாளம் காண்பது கடினமாகும் எனவும் அவர் குறிப்பிட்டு வருகின்றனர். மேலும் 8 டாலரை கட்டிவிட்டு அதன் பின் எலான்மிஸ்கின் பெயரையும் படத்தையும் மாற்றி வைத்து தகவல்களை பரிமாறினால் என்ன செய்வீர்கள் என பயன்பாட்டாளர்கள் கேள்வி எழுப்ப வருகின்றார்கள். இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ள எலான் மஸ்க் அனைவரின் உள் உணர்வுடன் twitter பேசுகிறது அனைவரும் புகார்களை தொடருங்கள் ஆனால் இதற்கு 8 டாலர் மட்டுமே கட்டணம் என குறிப்பிட்டு இருக்கிறார்.

Categories

Tech |