டெல்லியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதியை சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி லட்சுமி நகரில் இந்தியர் என்ற போலி அடையாள அட்டையுடன் பதுங்கியிருந்த பயங்கரவாதியை சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவனிடமிருந்து ஏ.கே 47 துப்பாக்கி, கையெறி வெடிகுண்டுகள், 2 பிஸ்டல் துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த பயங்கரவாதியிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Relevant provisions of Unlawful Activities (Prevention) Act, Explosive Act, Arms Act & other provisions being invoked against the man, identified as Mohd Asraf, a resident of Pakistan's Punjab. A search has been conducted at his present address at Ramesh Park, Laxmi Nagar, Delhi.
— ANI (@ANI) October 12, 2021