நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்த காலகட்டத்தில் கொரோனா பரவி விடுமோ என்ற பயத்தில் மக்கள் வெளியில் சென்று வருவதற்கு பைக் மற்றும் கார்களையே பெரும்பாலும் பயன்படுத்த விரும்புகின்றனர். இந்நிலையில் பைக் வாங்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கான போதிய பட்ஜெட்டில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதற்கு கவலை வேண்டாம்.
சென்ட்ரல் பேங்க் – 7.25%
பேங்க் ஆஃப் இந்தியா – 7.35%
யூசிஓ வங்கி – 7.45%
பஞ்சாப் நேஷனல் வங்கி – 8.70%
ஜம்மூ & காஷ்மீர் வங்கி – 8.70%
பஞ்சாப் & சிந்த் வங்கி – 8.80%
கனரா வங்கி – 9%
ஆக்சிஸ் வங்கி – 9%
ஐசிஐசிஐ வங்கி – 9.50%
ஐடிபிஐ வங்கி – 9.50%
யூனியன் வங்கி – 9.90%
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா – 10.05%
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 10.05%
எஸ்பிஐ – 10.25%
இந்தியன் வங்கி – 10.35%
சவுத் இந்தியன் வங்கி – 10.95%
எச்டிஎஃப்சி வங்கி – 12%
யெஸ் வங்கி – 12%
கர்நாடகா வங்கி – 12.50%
தனலட்சுமி வங்கி – 12.50%
பெடரல் வங்கி – 12.50%
கரூர் வைஸ்யா வங்கி – 14%