மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கு வயது வரம்பு 21- 40க்குள் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி மாதம் 15-ஆம் தேதி 2022. M.Sc, B. Tech, Graduate, Master Degree, டிப்ளமோ. மேலும் விவரங்களை அறியவும் விண்ணப்ப படிவத்தினை பெறவும் http:// ndri. res. In என்ற இணையதளத்தில் பார்க்கவும்.