டிக் டாக்கில் சில நாட்களாக மிகப் பிரபலமாகி வலம் வந்தவர் ரவுடி பேபி சூர்யா. அவர் இதுவரை பலரைப் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு படிப்பதற்காக இணையத்தை பயன்படுத்தி வரும் நிலையில், இதனை கெடுக்கும் வகையில் ஆபாசமாக வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். எனவே ரவுடிபேபி சூர்யாவை கைது செய்யவில்லை என்றால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் என்றும் இந்து மக்கள் கட்சி எச்சரித்துள்ளது. இது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories
டிக்டாக் பிரபலம் ஆபாச வீடியோ…. தமிழகம் முழுவதும் பரபரப்பு….!!!!
