தமிழ்நாடு வணிக வங்கி விவசாய அதிகாரி, சட்ட அலுவலர் மற்றும் மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிறுவனத்தின் பெயர்: Tamilnadu Mercantile Bank
பணி: Agriculture Officer, Law Officer and Medical Officer.
கடைசி தேதி: 03.10.2021
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவுகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35க்குள்
கூடுதல் விபரங்களுக்கு: