தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நிறுவனம் – தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க்
பணியின் பெயர் – Deputy General Manager & Assistant General Manager
விண்ணப்பிக்க கடைசி தேதி – 30.07.2021
வயது வரம்பு: 25 முதல் 45 வயது
கல்வி தகுதி: Graduate / Post Graduate
தேர்வு செய்யும் முறை: நேர்காணல்
சம்பளம்: மாதம் ரூ.1,25,000/- ஊதியம்
வங்கி துறையில் பணியாற்ற விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://www.tmbnet.in/tmb_careers/ என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.